மதனுக்கு எதுக்கு AWARD? BLACK SHEEP விளக்கம்
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், சட்ட விரோதமாக பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர் தான் மதன். விளையாட்டை விளையாடியதோடு நிறுத்தாமல், ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது தான் மதனின் ஸ்டைல்.