Annamalai Interview : உங்களுக்கு பிடிக்கலைன்னா அங்க தடுப்பூசி வாங்காதிங்க... கோவப்பட்ட அண்ணாமலை
தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஏபிபிநாடு வலைத்தளத்துக்கு சிறப்புப் பேட்டியை அளித்திருக்கிறார். கொரோனா சூழல் குறித்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும் தடுப்பூசி குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.