கடலூர் போலீஸ் விட்ட நச் வீடியோ. தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருபவர்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை கடலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது.