யாரா இருந்தாலும் விடமாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி.
பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியும் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அதன் பின் உரிய விளக்கம் அரசுக்கு அளிப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது இருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.