அறிக்கை கொடுத்த இறையன்பு.. அதிரடி காட்டிய முதல்வர்

இப்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் முக ஸ்டாலினின் நிலையும் ஏறக்குறைய அதுதான். சமீப நாட்களாக பலரும் கேட்கக் கூடிய கேள்வியாக மாறியிருக்கிறது அதிகாரிகளின் ட்ரான்ஸ்பர். குறிப்பாக கடந்த 2 வாரங்களில் மட்டும் ஏகப்பட்ட ஐஏஎஸ் ட்ரான்ஸ்பர். புதிய மாவட்ட ஆட்சியர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola