Interview: வானதி Deserving Candidate... தாமரை மலர்ந்த மகிழ்ச்சியில் நமீதா Namitha | BJP| Vanathi
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பட்டும் படாமல் இருந்த நமீதா கடந்த ஆண்டு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்த போது அவரைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நமீதா.