நிர்வாண படம் எடுத்து மிரட்டினார்... முன்னாள் அமைச்சர் மீது ‘நாடோடிகள்’ நடிகை புகார்
‘நாடோடிகள்’ படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார்.