கும்பமேளா கொரோனா குளறுபடி... அதிர்ச்சி தகவல்கள்
கொரோனா 2வது அலை பரவலின்போதும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 70 லட்சம் பேர் கும்பமேளாவில் பங்கேற்றனர். கொரோனா பரவல் அதிகமானதால், கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரகாண்ட் நீதிமன்றம் தெரிவித்தது.