Salem Attayampatti Muruku : ஆட்டையாம்பட்டி TO அமெரிக்கா பறக்கும் சேலம் முறுக்கு..
Continues below advertisement
ஆட்டையாம்பட்டி to அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!! ஆட்டையாம்பட்டி டு அமெரிக்கா ஏன் தெரியுங்களா? ஆட்டையாம்பட்டியில் தயாரிக்கப்படும் முறுக்குகள் அமெரிக்காவில் பேமஸ்... அப்படி என்னதான் இருக்கு இந்த முறுக்குலா... வாங்க பார்க்கலாம்.... சேலத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உத்தமசோழபுரம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி எனும் ஊரில் தயாரிக்கப்படும் முறுக்கனது அமெரிக்கா வரை பறக்கின்றதாம்... சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி என்னும் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முறுக்கு செய்யும் தொழிலை நடத்தி வருகின்றனர். குடிசைத் தொழில் மூலம் அக்கிராமத்துப் பெண்கள் நடத்தி வருகின்றனர்.
Continues below advertisement
Tags :
Kai Murukku Murukku Abp Food Story Muruku Aatayampatti Murukku Kai Murukku In Tamil Attayampatti Attayampatti Murukku Salem Attayampatti Muruku Atayampatti Murukku Attayampatti Kai Murukku Attaiyampatti Murukku Salem Aatayampatti Kai Murukku Recipe In Tamil Attayampatty Attayampatti Muruku Abp Food Story Attayampatti To America Muruku Special Story Organic Muruku Salem Special Muruku Story