Nellai food story : துபாய்க்கே ஏற்றுமதி ஆகும் பானையில் சமையல் - இது நெல்லை special அரசன் மெஸ்!

Continues below advertisement

"உணவே மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப மண் வாசம் மாறாத நெல்லை மண் பானை சாதம். தமிழரின் பாரம்பரிய உணவு முறைகள், தலை வாழை இலையில் அன்லிமிடெட் சாப்பாடு. 5 வகை கூட்டு பொரியல், இஞ்சி துவையல் என்று கமகமக்கும் வாசனை. மண் பானையில் உலை கொதிக்க நெல்லை பொன்னி அரிசி வெந்து வர இலையில் அள்ளி வைத்து பறிமாறுகிறார்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram