Madurai Special Burma Idiyappam: மதுரை மல்லி தெரியும்... இடியாப்பக் கடை தெரியுமா?

Continues below advertisement

Madurai Special Burma Idiyappam: மதுரை என்றால் கறி தோசை, நண்டு ஆம்லேட், கலக்கி, கோழி ரசம் என காரசார அசைவ உணவு மட்டுமில்ல, வயித்துக்கு இதமா இட்லியும், இடியாப்பமும் சுவையா கிடைக்கும் என்பது தான் உண்மை. மதுரை கீழவெளி வீதியில் சி.எஸ்.ஐ மிஷன் ஹாஸ்பிட்டல் எதிரே உள்ளது பர்மா இடியாப்பக் கடை. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram