Sub Inspector Recruitment 2022: 444 காலி பணியிடங்கள்.. காவல்துறையில் SI பணி..விண்ணப்பிப்பது எப்படி?

Sub Inspector Recruitment 2022: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காக்கிசட்டை போட விரும்பும் என்ற கனவை உடையோர்கள் நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola