Delta Plus : டெல்டா ப்ளஸ் யாரை தாக்கும்? - மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் விளக்கம்..
ABP NADU
Updated at:
28 Jun 2021 01:32 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்து,ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான சேதத்தை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளன.