Colour Papad Side Effects: அறியாமலேயே ஆபத்தை உண்ணும் பொதுமக்கள்.. எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை

Continues below advertisement

Colour Papad Side Effects: நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவைகளில் மக்கள், குழந்தைகளை கவரும் வகையில் அனுமதித்ததை விட அதிகமாக அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிறம் சேர்த்த வடகம், வத்தல், அப்பளத்தை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. unavupugar@gmail.com என்ற மின்னஞ்சலில் உணவுப்பொருள் தரக்குறைபாடு குறித்து புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram