இப்போ இதுதான் நிலைமை. யாஷிகாவின் அம்மா கண்ணீர் பேட்டி!
தமிழ் நடிகை யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் சாலையில் கார் விபத்தில் சிக்கினார். இவருடன் பயணித்த தோழி ஒருவர் உயிரிழிந்த நிலையில் தற்போது யாஷிகாவின் உடல்நிலை குறித்து இவரின் அம்மா சோனல் பேட்டி அளித்திருக்கிறார்.