வைரமுத்துவின் விருதை எதிர்த்த பார்வதி... யார் தெரியுமா?
சினிமாவோ, அரசியலோ, உள்ளூரோ, வெளியூரோ, கலையோ, கடவுளோ கண்ணுக்கு எதிரே நியாயமில்லை என எதைக்கண்டாலும் குரல் கொடுக்கும் பார்வதியின் தில்லுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. நடிகையர் திலகம், பெண்ணியவாதி, லேடி சூப்பர் ஸ்டார், புரட்சியாளர் என பார்வதியை ரசிகர்கள் அவரவர் பார்வையில் பார்த்துக்கொண்டே இருக்க மேலே மேலே பறந்துகொண்டே இருக்கிறார் நம்ம பூ நாயகி.