Zee Tamil Survivor: கடலுக்குள் இறக்கி விட்ட அர்ஜூன்..சர்வைவரில் இன்று நடக்கப் போவது என்ன?

Zee Tamil Survivor:  ஜீ தமிழ் தொலைக்காட்சி(Zee Tamil) புதிய வித்தியாசமான நிகழ்ச்சி சர்வைவர்( Survivor Tamil) ஒளிபரப்பியுள்ளது. இதற்காக, போட்டியாளர்களை உண்மையிலே காடுகளுக்கு அழைத்துச் சென்று அதில் மீண்டு வரும் போட்டியாளர்களை வெற்றியாளர்களாக அறிவிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் மற்றும் சண்டை கலைஞர் பெசன்ட்நகர் ரவி, நடிகர் உமாபதி, நடிகைகள் விஜயலட்சுமி, நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நிகழ்ச்சித் தொகுப்பாளர் வி.ஜே. பார்வதி பங்கேற்கின்றனர்.இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ( Action King Arjun)தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் இன்றைய Promo வெளியாகியுள்ளது.அதன் தொகுப்பு இந்த காணொளியில்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola