VJ Deepika: பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து விலக இதுதான் காரணம் தீபிகா பளீச்
ABP NADU
Updated at:
15 Sep 2021 03:55 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVJ Deepika: பாண்டியன் ஸ்டோர்ஸ் ( Pandian Stores Serial) நடிகை தீபிகா(VJ Deepika) சீரியரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் இந்த சீரியலில் கண்ணன் கேரக்டருக்கு மனைவியாக நடித்திருந்தார்.இவரது இந்த முடிவுக்கு இவரின் முகப்பருவே காரணம் என மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.இவருக்கு ஆதரவாக நெட்டிசன்ள் குரல் எழுப்பியும் வருகின்றனர்.