பலத்த பாதுகாப்புடன் விஜயின் 'பீஸ்ட்' ஷூட்டிங்! | Vijay | Beast | Shooting | Nelson dilipkumar
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் நடந்து வருகிறது. படத்தின் எந்த காட்சியும் யாரும் செல்போனில் படம் எடுக்க முடியாத வண்ணம் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.