ஜூலை 15 வெளியாகிறதா 'வலிமை' பர்ஸ்ட் லுக்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் அப்டேட் தெரியாமல் அஜித் ரசிகர்கள் எங்கே போனாலும் 'வலிமை' அப்டேன் என போஸ்டர்ஸ் பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இவருடைய ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போனிகபூர் மெளனம் சாதித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி 'வலிமை' படத்தின் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.a