Social Media Trend: ஓவர் நைட்டில் ஒபாமாவான Khaby Lame-இன் கதை
உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கபிலேம் ஒரு 2k கிட். அவரை பேவரைட் மீம் டெம்பிளேட்டாக ஆக்கி ரகளை கட்டி வருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.