Tharsan Speech: லாஸ்லியா இல்லன்னா.. சர்ச்சைகளை பற்றி மனம்திறந்த தர்ஷன்
Tharsan Speech: பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான, சபரி மற்றும் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், மனோபாலா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.