Tamil Survivor Review: சர்வைவர் ஷோ 1st Episode எப்படி இருக்கு?
Continues below advertisement
Tamil Survivor Review: ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய வித்தியாசமான நிகழ்ச்சி சர்வைவர் ஒளிபரப்பியுள்ளது. இதற்காக, போட்டியாளர்களை உண்மையிலே காடுகளுக்கு அழைத்துச் சென்று அதில் மீண்டு வரும் போட்டியாளர்களை வெற்றியாளர்களாக அறிவிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் மற்றும் சண்டை கலைஞர் பெசன்ட்நகர் ரவி, நடிகர் உமாபதி, நடிகைகள் விஜயலட்சுமி, நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நிகழ்ச்சித் தொகுப்பாளர் வி.ஜே. பார்வதி பங்கேற்கின்றனர்.இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்
Continues below advertisement
Tags :
Arjun Survivor Survivor Tamil Show Survivor Reality Show Survivor Reality Show Tamil Survivor Show On Zee Tamil Survivor Tamil Contestants Zee Tamil Survivor Show Survivor Tamil Review Survivor Review Survivor Zee Tamil Survivor Show Tamil Survivor Show Survivor Show Review Show Review Survivor Review Zee Tamil Survivor Zee Tamil Show Zee Tamil Survivor Zee Tamil Show Survivor Zee Tamil Promo Tamil Channel Tamil Tv Serial Survivor Tamil Today Episode