சர்ச்சைகளில் சிக்கியுள்ள The Family Man டைரக்டர்ஸ்... கதை தெரியுமா?
Continues below advertisement
ட்விட்டர், பேஸ்புக் எங்கும் சமந்தாவின் பெயர்தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. காரணம், பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் . வெளியாவதற்கு முன்பில் இருந்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டன. சீரிஸுக்கு எதிராகவும் தமிழகத்தில் குரல்கள் கிளம்பின. ட்ரெய்லரில் சமந்தா போராளியாக நடித்து இருப்பதும் அவர் விடுதலை புலிகள் சீருடை போன்ற ஒரு சீருடையை அணிந்திருப்பதும் பெரும் விவாதத்தை கிளப்பின.
Continues below advertisement
Tags :
Manoj Bajpayee Samantha Amazon Prime LTTE The Family Man 2 The Family Man 2 Trailer Directors Raj And Dk