Sivakarthikeyan 3rd Baby | மீண்டும் அப்பாவாகும் சிவா?விரைவில் மூன்றாவது குழந்தை?

பிரபல தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூனாவது குழந்தை பிறக்கபோவதாக சமூக வலைதளங்கள்ல செய்திகள் வெளியாகி வர நிலையில், சிவா மனைவி ஆர்த்தியோட லேட்டஸ்ட் புகைப்படங்களும் ட்ரெண்ட் ஆகிட்டு வருது.

டிவி ஆங்கரா தன்னோட கரியர தொடங்கி தற்போது தமிழ் சினிமாவோட உச்சத்துல இருக்க நடிகர் சிவகார்த்திகேயன். மீடியா இண்டஸ்ட்ரிக்கு வரதுக்கு முன்னாடியே தன்னோட சொந்த மாமா பொன்னு ஆர்த்திய இவர் திருமணம் செஞ்சுக்கிட்டாரு. ஆர்த்தி சிவா ஜோடிக்கு ஆராதானா நு 10 வயது மகளும் குகன் தாஸ் நு 3 வயது மகனும் இருக்காங்க. இந்நிலையில சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமா இருக்கறதா தகவல் வெளியாகி அவரோட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கு. ரீசண்டா சிவகார்த்திகேயம் அவரோட மனைவியோட ஒரு பர்த்டே பார்ட்டி ஒன்னுல கலந்துகிட்ட்ருக்காரு.. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் ல வெளியான் நிலையில, அந்த போட்டோ ல ஆர்த்தியோட வயிறு கர்ப்பிணியோட வயிறு மாதிரி இருக்கறனால் அவங்க ப்ரக்னண்டா இருக்கலாம்னு செய்திகள் வெளிவர தொடங்கிருக்கு..

ஆனா மூன்றாவது குழந்தை தொடர்பா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த தம்பதி வெளியிடல..ஆனா அதுக்குள்ள பொறக்கபோறது குட்டி எஸ்கே வா ஆர்த்தியா நு ரசிகர்கள் இப்பவே சோசியல் மீடியாவுல டிபேட்ட ஸ்டார்ட் பன்ணிட்டாங்க

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola