Simbu Speech: டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு...முத்தமழை பொழிந்த டி.ராஜேந்தர்
ABP NADU
Updated at:
11 Jan 2022 05:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSimbu Speech: நடிகர் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார். அவருடன் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் தாயாரும் கலந்துகொண்டனர். அப்போது சிம்பு டாக்டர் பட்டம் வாங்கும்போது டி.ராஜேந்தர் மேடையிலேயே கண் கலங்கினார்.