'' ராஜமெளலியின் 'RRR' மேக்கிங் வீடியோ''!
ராஜமெளலி இயக்கத்தில் 'rrr' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.