Anchor-ஐ செம்மயா கலாய்ச்ச சுட்டிக் குழந்தை ரித்விக்
சமூக வலைதளங்களில் சில தினங்களாக சுட்டி குழந்தை ரித்விக் வீடியோஸ் வைரலாகி வந்தது. இவரின் அப்பா உதவி இயக்குநராக இருக்கும் நிலையில் வீடியோ கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவு, டைரக்ஷன் என எல்லாமே இவரே தன்னுடைய மகன் ரித்விக் வைத்து ஷூட் செய்திருக்கிறார். ரித்விக் அம்மா காஸ்ட்டியூம் டிசைன் பார்த்து கொள்கின்றனர்.