Rajinikanth | ”UAE அரசுக்கு ரொம்ப நன்றி”அபுதாபியில் இருந்து ரஜினி வெளியான அதிரடி வீடியோ

”UAE அரசுக்கு ரொம்ப நன்றி”அபுதாபியில் இருந்து ரஜினி வெளியான அதிரடி வீடியோ

 

ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

 

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவிப்பது ஐக்கிய அரபு அமீரக அரசு வழக்கம். அந்த வகையில் நடிகர் ஷாருக்கான், மம்மூட்டி, கமல்ஹாசன், சஞ்சய் தத், மோகன்லால், திரிஷா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கே.எஸ். சித்ரா உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா வழக்கங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

 

அதை உறுதிப்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola