தேர்தல் பிரச்சாரத்துல உங்களுக்கு பிடிச்சது யாரு ? - React Tamizha

தமிழகத்தில் வரும் மே.2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் பல்வேறு தலைவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அனல்பறக்கும் பரப்புரை மேற்கொண்டார்கள். இது குறித்து மக்கள் பேசிய கருத்துகளை பார்க்கலாம். 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola