எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் | Seeman | Surya |
Continues below advertisement
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்து வருகிறது. இந்த நிலையில், `சினிமாடோகிராப் ஆக்ட் 2021’ என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த சட்டத்திற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Continues below advertisement