Thalaivar 169 | ஒரே வார்த்தை.. குழப்பங்களுக்கு END CARD போட்ட நெல்சன்!
ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தை நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குவதை தனது பயோ-வில் அப்டேட்டாக செய்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.