Natty Natarajan on Karnan: Dhanush fans என்னை திட்டி தீர்த்துட்டாங்க!
தியேட்டர்களில் வெளியாகி வெற்றியடைந்த ‘கர்ணன்’ படம் இப்போது ஓடிடியில் வலம் வந்துகொண்டிருக்கிறது. கண்ணபிரான் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் பெருங்கோபத்தை எதிர்கொண்டவர் நடிகர் நட்டி நட்ராஜ். படம் வெளியானதிலிருந்து அதிகமாக பே(ஏ)சப்படுவது இவரது வில்லத்தனம்தான்.