Susi Ganesan With Ilayaraja : கந்தசாமி இயக்குநருடன் கைகோர்க்கும் இளையராஜா..!என்ன படம் தெரியுமா?

Continues below advertisement

Susi Ganesan With Ilayaraja : சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவை சுசி கணேசன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram