Etharkkum Thunindhavan Movie Review: சூர்யாவை காப்பாற்றினாரா பாண்டிராஜ்?

Continues below advertisement

Etharkkum Thunindhavan Movie Review: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரையரங்குகளில் இன்று படம் வெளியானது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram