ஆசிரியர் தொழிலை இப்படி ஆக்கிட்டாங்களே - கோபப்பட்ட மதுரை முத்து
Continues below advertisement
"சமீபத்துல பள்ளி கூடத்துல நடக்குற பாலியல் தொல்லைகள் கேட்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆசிரியர்கள் இப்படி நடந்துக்குறது தப்பு. இவங்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கணும். ராஜகோபாலனுக்கு கொடுக்குற தண்டனை பார்த்துட்டு..." - மதுரை முத்து
Continues below advertisement