தலைவி' | ஜெயலலிதா பற்றி ரஜினி சொன்ன ரகசியங்கள்! - மதன் கார்க்கி
தமிழ் சினிமாவின் பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமாகிய மதன் கார்க்கி 'மாநாடு' 'தலைவி' 'ஆர்ஆர்ஆர்' படங்களை குறித்து பேசியிருக்கிறார். மேலும், ராஜமெளலியுடன் நட்பு குறித்தும் கூறியிருக்கிறார். பையன் ஹைக்கு உடன் அப்பா வைரமுத்து செலவழிக்கும் நேரங்கள் குறித்து பேசியிருக்கிறார். தன்னுடைய கோபங்கள் எல்லாத்தையும் தன்னுடைய படைப்புகளில் மட்டுமே மதன் காட்டுவார் என கூறியிருக்கிறார்.