கைதி ரீமேக் Heroine'க்காக Director செய்த மாற்றம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கார்த்தியின் 'கைதி' இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜய் தேவ்கன் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கின்றனர். படத்தின் ப்ளாஷ் பேக் காட்சியில் காஜல் தோன்றுவார்
Tags :
Lokesh Kanagaraj Bollywood Karthi Kajal Aggarwal Hindi Ajay Devgan Hindi Remake Kaithi Remake