Blue origin : விண்வெளியில் Jeff Bezos.. சிலிர்க்க வைக்கும் பயணம்..

Continues below advertisement

வெளிநாட்டினர் மத்தியில் தற்போது விண்வெளி பயணம் என்பது ஒரு வாடிக்கையாக அமைந்துள்ளது. அண்மையில் கடந்த 11ஆம் தேதி பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சென் தன்னுடைய விர்ஜின் கெலக்டிக் ராக்கெட் மூலம் மெக்சிகோ பாலைவனத்தில் இருந்து 53 மையில்(86 கிலோ மீட்டர்) தூரத்தில் விண்வெளியில் பறந்து இருந்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான ஜெஃப் பெசோஸ் விண்வெளி பயணம் சென்று திரும்பியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram