Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!

Continues below advertisement

ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் பிரிவு அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த பிரிவுக்கு ஜெயம் ரவிக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பே காரனம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இண்டிபெண்டட்ண்ட் மூசிக் ஆர்டிச்ட் கெனிசா ஃப்ரான்சிஸ் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் பாடகி கெனிசா வுடன் கோவாவில் குடித்தனம் நடத்திவருவதாக ஆர்த்தி தரப்பில் சில ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாம்.

தமிழ் சினிமாவில் அக்மார்க் முத்திரை குத்தும் அளவிற்கு குட்பாய் என்ற பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி..பொன்னியின் செல்வன் நடிகையுடன் இடையில் ஒரு சின்ன கிசுகிசுப்பு தோன்றி மறைந்தது. இந்நிலையில் திடீரென பாடகியுடன் தொடர்பு அதுவும் மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றது எப்படி என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.

இண்டிபெண்டண்ட் மூசிக் ஆர்டிஸ்ட் கெனிசா சமீபத்தில் சென்னை ரேடியோ ரூமில் தான் இது தொடங்கியது என்கின்றனர்.  பெங்களூரை பூர்விகமாக கொண்ட தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் கெனிஷா. லண்டனின் இசை படித்த இவர், துபாய் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் இதை யார் சொல்வாரோ என்ற இண்டிபெண்டன் ஆல்பம் ஒன்றை சென்னையில் வெளியிடட்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆல்பமை ரிலீஸ் செய்தார். அதுதான் கெனிஷா ரவியின் முதல் சந்திப்பு, இதைத்தொடர்ந்து அன்றிரவு சென்னை ரேடியோரூமில் ப்ரைவேட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார் கெனிசா.

அதற்கு ஜெயம் ரவியை அழைத்துள்ளார், அந்த பார்ட்டிக்கு நடிகர் ஜீவாவும் வந்துள்ளார். அந்த பார்ட்டியில் ஜெயம் ரவியுடன் அதிக நேரம் செலவு செய்த கெனிஷா அவருடன் புகைப்படங்களும் எடுத்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடையே நட்பு உருவானது.

அந்த சமயத்தில் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடில் இருந்த ரவி கெனிசாவுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். இந்த நட்பு ஒருகட்டத்தில் ரகசிய காதலாக மாற தற்போது கோவாவில் சொகுசு பங்களாவில் இருவரும் குடித்தனம் நடத்தி வருவதாக ஆர்த்தி தரப்பு குற்றம் சாட்டுகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram