ஜகமே தந்திரம் ரிவ்யூ | Jagame Thanthiram Review | Netflix |
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸானது. ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருக்கிறார். 17 மொழிகளில் இப்படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில் படத்துகான விமர்சனம் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. படத்துகான விமர்சனம் இங்கே,