ஒரு கோடி Subscribers வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கிடைத்தது எப்படி?
வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்ரமணியம் என்பவரால் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் யூ ட்யூப் சேனல் இவருடையது. இந்த சேனலை நிறுவியவரும் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் இவர்தான். இவருடைய டீம்மில் ஆறு பேர் கொண்ட குழு இருக்கிறது.
Tags :
Stalin Youtube Pudukottai Villagecookingchannel Cmfund Onecoresubcribers Village Food Entertainment Ten Laksh