Harbhajan Singh tamil tweet: அர்ஜூனன் வெற்றிமாறன்..சினிமா துறவி விஜய் சேதுபதி..புகழாரம் சூட்டிய ஹர்பஜன் சிங்

Continues below advertisement

Harbhajan Singh tamil tweet: பிக்பாஸ் 3 (Bigg Boss) இன் மூலம் பிரபலமான லாஸ்லியா( Losliyaa) , முதன்முதலில் தமிழில் நடிக்கும் திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ( Harbhajan Singh) நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு 'பிரெண்ட்ஷிப்'( Friendship) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபிஎல் இல்(IPL) சென்னை சூப்பர் கிங்ஸ்( CSK)அணிக்காக விளையாடியவர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh). பிரெண்ட்ஷிப் படத்தின் Sneak Peek கை ட்விட்டரில்(Twitter) இயக்குனர் வெற்றிமாறனும்(Director Vetrimaaran), விஜய் சேதுபதியும் ( Vijay Sethupathi) வெளியிட்டனர். அவர்களுக்கு தமிழில் ட்வீட்( Tamil Tweet) செய்து நன்றி செலுத்திருக்கிறார் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram