Etharkkum Thunindhavan Movie: காஷ்மீர் முதல் குமரிவரை! எதற்கும் துணிந்தவன் புதிய அப்டேட்

Etharkkum Thunindhavan Movie: ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வந்த ஜெய்பீம் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பிடித்த நிலையில் சூர்யா உலக அளவில் கவனம் பெற்றார்.இந்த இரண்டு படங்களின் வெற்றியால் சூர்யாவின் மார்க்கெட் மீண்ட நிலையில், அடுத்ததாக வெளியாக இருக்கும் சூர்யாவின் ‘ ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola