Actor Karthi Movie : கார்த்தியோடு இணையும் ஷங்கரின் மகள் என்ன படம் தெரியுமா? | Actor Suriya | Actor Karthi | Viruman | Aditi Shankar

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சங்கரின் மகள் அதிதி சங்கர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார். விருமன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola