Director Sakthi Chidambaram Interview: அஜித் கதையில் சத்யராஜ்...இயக்குனர் சக்தி சிதம்பரம் சொன்ன ரகசியம்
ABP NADU
Updated at:
16 Jan 2022 03:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppDirector Sakthi Chidambaram Interview: சாம்ராட், கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். சமீபத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் பிரபுவை வைத்து 'சார்லி சாப்ளின் 2' படத்தை இயக்கி இருந்தார். பின்னர் யோகி பாபு ஹீரோவாக நடிக்க 'பேய் மாமா' திரைப்படத்தை இயக்கினார்