Vikram health update : வதந்திகளை நம்பாதீங்க..’ சியான் விக்ரமின் மகன் சொன்ன குட் நியூஸ்

Vikram health update : வதந்திகளை நம்பாதீங்க..’ சியான் விக்ரமின் மகன் சொன்ன குட் நியூஸ்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளார் இதையடுத்து நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்த தகவலை அவரது மகன் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola