Dhanush Tweet: ஜகமே தந்திரம் நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. தனுஷ் போட்ட ட்வீட்

Continues below advertisement

படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்களத்தில் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram