Devi Sri Prasad Hit Songs: ஓ சொல்றியா..ஓஓ சொல்றியா.. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் கதை!
ABP NADU
Updated at:
17 Dec 2021 02:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppDevi Sri Prasad Hit Songs: எங்கு பார்த்தாலும் டிஎஸ்பி என்கிற சத்தம் உரக்க கேட்ட காலம் அது. தெலுங்கு படங்கள் எப்படி தமிழில் ரீமேக் ஆகி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்ததோ... அதே மாதிரி தான் தெலுங்கில் ஹிட் ஆன பாடல்களும் தமிழில் தாளம் போட வைத்தன. அப்படி துள்ளலும், துடிப்புமாய் ஆர்ப்பரித்த இசைக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி என அழைக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்