ஒளிப்பதிவு சட்டம் 2021 சொல்வது என்ன?
சனா
Updated at:
03 Jul 2021 06:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்து வருகிறது. இந்த நிலையில், `சினிமாடோகிராப் ஆக்ட் 2021’ என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த சட்டத்திற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.